Yaaro Ivan Song Lyrics in Tamil, English and Video Song – Nh-4 Movie, Siddharth

Welcome to the most extensive and the favorite lyrics site HDMediaHub.co, Millions of music lovers across the Globe chose our site for lyrics of all sorts. Below in this article, you can find Yaaro Ivan song lyrics in Tamil, English language. Also, you can find the Yaaro Ivan Video Song in this article.

Nh-4v is a 2015 TamilTelugu Language Movie directed by Manimaran. Siddharth and Ashrita Shetty have played the lead roles in this Movie. This Yaaro Ivan song is one of the most popular songs from this movie Nh-4v. G.V. Prakash Kumar has composed the music for this song, Na. Muthukumar has provided the Lyrics, and G.V. Prakash Kumar and Saindhavi are the lead Singers.

Song Details:

Movie:Nh-4v
Song Title:Yaaro Ivan
Movie Director :Manimaran
Music Director:G.V. Prakash Kumar
Singer(s):G.V. Prakash Kumar, and Saindhavi
Lyrics By:Na. Muthukumar
Language(s):Tamil, telugu

Yaaro Ivan Video Song from the Movie Nh-4v

Yaaro Ivan Video Song from the Movie Nh-4v is well received by the Audience. The Video Song has reached more than 11 M views since the song is uploaded on YouTube.

SonyMusicSouthVEVO is the original owner of this Video Song, hence copying this Video song in any form is considered as a Copy Right Violation as per YouTube, Indian and American Copy Right Laws.

Yaaro Ivan Song Lyrics In Tamil

யாரோ இவன் யாரோ இவன்
என் பூக்களின் வேரோ இவன்
என் பெண்மையை வென்றான் இவன்
அன்பானவன்

யாரோ இவன் யாரோ இவன்
என் பூக்களின் வேரோ இவன்
என் பெண்மையை வென்றான் இவன்
அன்பானவன்

உன் காதலில் கரைகின்றவன்
உன் பார்வையில் உறைகின்றவன்
உன் பாதையில் நிழலாகவே வருகின்றவன்

என் கோடையில் மழையானவன்
என் வாடையில் வெய்யிலானவன்
கண் ஜாடையில் என் தேவையை அறிவான் இவன்

எங்கே உன்னை கூட்டிச்செல்ல
சொல்வாய் எந்தன் காதில் மெல்ல
என் பெண்மையும் இளைப்பாறவே
உன் மார்பிலே இடம் போதுமே
ஏன் இன்று இடைவெளி குறைகிறதே
மெதுவாக இதயங்கள் இணைகிறதே
உன் கைவிரல் என் கைவிரல் கேட்கின்றதே

யாரோ இவன் யாரோ இவன்
என் பூக்களின் வேரோ இவன்
என் பெண்மையை வென்றான் இவன்
அன்பானவன்

உன் சுவாசங்கள் எனைத் தீண்டினால்
என் நாணங்கள் ஏன் தோற்குதோ
உன் வாசனை வரும் வேளையில்
என் யோசனை ஏன் மாறுதோ
நதியினில் ஒரு இலை விழுகிறதே
அலைகளில் மிதந்தது தவழ்கிறதே
கரைசேருமா உன் கைசேருமா
எதிர்காலமே

எனக்காவே பிறந்தானிவன்
எனை காக்கவே வருவானிவன்
என் பெண்மையை வென்றான் இவன்
அன்பானவன்
என் கோடையில் மழையானவன்
என் வாடையில் வெய்யிலானவன்
கண் ஜாடையில் என் தேவையை அறிவான் இவன்..!

Yaaro Ivan Song Lyrics In English

Yaaro Ivan Yaaro Ivan
En Pookalin Vaero Ivan
En Pennmayai Vendraan Ivan. Anbaanavan

Yaaro Ivan Yaaro Ivan
En Pookalin Vaero Ivan
En Pennmayai Vendraan Ivan. Anbaanavan

Un Kaathalil Karaigindravan
Un Paarvayil Uraigindravan
Un Paadhayil Nizhalagavae Varugindravan
En Koadayil Mazhaiyaanavan
En Vaadayil Veyilaanavan
Kanjaadayil En Thaevayai Arivaan Ivan

Engae Unnai Kootichella
Solvai Enthan Kaathil Mella
En Pennmaiyum Ilaipaaravae
Un Maarbilae Idam Poathumae
En Indru Idaiveli Kuraigirathae
Methuvaaga Idhayangal Inaigirathae
Un Kaiviral En Kaiviral Kaetkkindrathae

Yaaro Ivan Yaaro Ivan
En Pookalin Vaero Ivan
En Pennmayai Vendraan Ivan. Anbaanavan

Un Swaasangal Ènaitheendinaal
Èn Naanangal Aen Thøarkuthø?
Un Vaasanai Varum Vaelayil
Èn Yøsanai Aen Maaruthø?
Nathiyinil Oru Ilai Vizhugirathae
Alaigalil Mithanthu Thavazhgirathae
Karaiserumaa Un Kaiserumaa Èthirkaalamae

Ènakaagavae Piranthaan Ivan
ÈnaiKaakavae Varuvaan Ivan
Èn Pennmaiyai Vendraan Ivan. Anbaanavan
Èn Køadayil Mazhaiyaanavan
Èn Vaadayil Veyilaanavan
Kan Jaadayil Èn Thevayai Arivaan Ivan

Note from the Author:

We hope these Yaaro Ivan Song Lyrics are useful for you. You might have listened to this Nh-4v movie song many times in the past, and moreover, this Yaaro Ivan can be one of your favorite songs as well. Please share your experiences and memories about this song with all our audience by adding your comments in the comments section down below, thank you.

Comments are closed.