Vizi Moody Yasithal Song Lyrics – Ayan Movie

0

Ayan is a 2009 Tamil Movie directed by K. V. AnandVizhi Moodi Yosithal song from this Suriya, Prabhu Ganesan, tamannaah, Akashdeep Saighal, & Jagan starrer Ayan, is composed by the music director Harris JayaraNa. Muthukumarhas provided the Lyrics for this song: Vizhi Moodi Yosithal, while Karthik has provided the voice. Below in this article, you can find the details of Vizhi Moodi Yosithal lyrics in Tamil language.

Song Details:

Movie:Ayan
Song Title:Vizhi Moodi Yosithal
Movie Director :K. V. Anand
Music Director:Harris Jayara
Singer(s):Karthik
Lyrics By:Na. Muthukumar
Languages:Tamil

Vizhi Moodi Yosithal Lyrics & Video Song from Ayan movie

Vizhi Moodi Yosithal Video Song from Ayan is well received by the Audience. The Video Song has reached more than 571,453 views since the song is uploaded on YouTube.

Vizhi Moodi Yosithal Song Lyrics in Tamil

விழி மூடி யோசித்தால்
அங்கேயும் வந்தாய் முன்னே
முன்னே

{ விழி மூடி யோசித்தால்
அங்கேயும் வந்தாய் முன்னே
முன்னே

தனியாக பேசிடும்
சந்தோசம் தந்தாய் பெண்ணே
பெண்ணே

அடி இதுபோல்
மழைகாலம் என் வாழ்வில்
வருமா

மழை கிளியே
மழை கிளியே உன்
கண்ணை கண்டேனே

விழி வழியே
விழி வழியே நான்
என்னை கண்டேனே
செந்தேனே } (2)

கடலாய் பேசிடும்
வாா்த்தைகள் யாவும்
துளியாய் துளியாய் குறையும்

மௌனம் பேசிடும்
பாஷைகள் மட்டும் புாிந்திடுமே

தானாய் எந்தன்
கால்கள் இரண்டும்
உந்தன் திசையில் நடக்கும்

தூரம் நேரம்
காலம் எல்லாம் சுருங்கிடுமே

இந்த காதல்
வந்துவிட்டால் நம்
தேகம் மிதந்திடுமே
விண்ணோடும் முகிலோடும்
விளையாடி திாிந்திடுமே ஓ ஓ….

விழி மூடி யோசித்தால்
அங்கேயும் வந்தாய் முன்னே
முன்னே

தனியாக பேசிடும்
சந்தோசம் தந்தாய் பெண்ணே
பெண்ணே

அடி இதுபோல்
மழைகாலம் என் வாழ்வில்
வருமா

{ மழை கிளியே
மழை கிளியே உன்
கண்ணை கண்டேனே

விழி வழியே
விழி வழியே நான்
என்னை கண்டேனே } (2)
செந்தேனே

ஆசை என்னும் தூண்டில்
முள்தான் மீனாய் நெஞ்சை இழுக்கும்
மாட்டிக்கொண்டபின் மறுபடி
மாட்டிட மனம் துடிக்கும்

சுற்றும் பூமி என்னை
விட்டு தனியாய் சுற்றி பறக்கும்
நின்றால் நடந்தால் நெஞ்சில்
ஏதோ புது மயக்கம்

இது மாயவலையல்லவா
புது மோகநிலையல்லவா
உடை மாறும் நடை மாறும்
ஒரு பாரம் என்னை பிடிக்கும்

விழி மூடி யோசித்தால்
அங்கேயும் வந்தாய் முன்னே
முன்னே

தனியாக பேசிடும்
சந்தோசம் தந்தாய் பெண்ணே
பெண்ணே

அடி இதுபோல்
மழைகாலம் என் வாழ்வில்
வருமா

Leave A Reply

Your email address will not be published.