Nanbanukku Koila Kattu Song Lyrics in Tamil and Video Song – Kanchna 3

0

Kanchan 3 is a 2019 Tamil movie directed by Raghava Lawrence. Nanbanukku Koila Kattu song from this Raghava Lawrence starrer Kanchna 3, is composed by the music director Saravedi SaranMadan Karky, Viveka & Saravedi Saran has provided the Lyrics for this song: Nanbanukku Koila Kattu, while Saravedi Saran has provided the voice. Below in this article, you can find the details of  Nanbanukku Koila Kattu Song Lyrics in Tamil.

Song Details:

Movie:Kanchan 3
Song Title:Nanbanukku Koila Kattu
Movie Director :Raghava Lawrence
Music Director:Saravedi Saran
Singer(s):Saravedi Saran
Lyrics By:Madan Karky, Viveka & Saravedi Saran
Languages:Tamil

Nanbanukku Koila Kattu Video Song from Kanchna 3 Movie

Nanbanukku Koila Kattu Video Song from Kanchna 3 is well received by the Audience. The Video Song has reached more than 24,505,636 views since the song is uploaded on YouTube.

Sun TV has the original ownership of the Video Song, hence copying this Video song in any form is considered Copy Right Violation.

Nanbanukku Koila Kattu Song Lyrics in Tamil

வா நண்பனுக்கு கோவில கட்டு
அவன் போவமாட்டன் உன்னதான் உட்டு
ஜில்லோவ இருக்கும் பிரண்டோட பேச்சி
என் நட்பு தானே என்னோட மூச்சி

வா மச்சா வல்லால்லாம்
தோனி ராஜா கோலி
ரெண்டு பெரும் ஒண்ணா இருந்தா
எந்த நாளும் ஜாலி
எனக்கு ஒன்னு இன்னா
உனக்கு தாண்ட துடிக்கும்
நட்புன்னு சொல்லி பாரு
கடவுளக்கு புடிக்கும்

வா நண்பனுக்கு கோவில கட்டு
ஆ கட்டு கட்டு
அவன் போவமாட்டன் உன்னதான் உட்டு
ஜில்லோவ இருக்கும் பிரண்டோட பேச்சி
என் நட்பு தானே என்னோட மூச்சி

குழு : நண்பன் போட்ட சோறு
நான் நாளும் தின்பேன் பாரு
என் நண்பன் நாளே கெத்து
அவன் நடையே சொத்து
என்னை வாழ வெப்பான் நண்பன்டா
தோளு கொடுப்பேன் மச்சான் டா

மாட்டு வண்டி மேல
நாங்க ஒக்காருவோம் கீழ
ஒரு சிக்கனாக்க ஒன்னா ஆய்டுவோம்
சென்னை சிட்டி புல்லா
நாங்க சுத்துவோமே தில்லா
அந்த கடல கூட
தாண்டி போயிடுவோம்

பிகுருகெல்லாம் காச
கரைக்கும்டா குழு : ஆஅ…..
நட்புயின்னா கடைசி
வரைக்கும் டா குழு : ஆஅ…..
நண்பன் வந்தா கதவு
தொறக்கும் டா குழு : ஆஅ…..
நம்பள தொட்டா சோடா பாட்டிலு
பறக்கும் டா

ஏய் கோல்டு செயின் ஒரசி பாத்தா
பட்டுன்னு தேஞ்சிடும்
என் நண்பன் மேல கையி பட்டா
காது கீஞ்சிடும்

ஏய் கோல்டு செயின் ஒரசி பாத்தா
பட்டுன்னு தேஞ்சிடும்
என் நண்பன் மேல கையி பட்டா
மூக்கு கீஞ்சிடும்

வா நண்பனுக்கு கோவில கட்டு
கட்டு கட்டு
அவன் போவமாட்டன் உன்னதான் உட்டு
ஜில்லோவ இருக்கும் பிரண்டோட பேச்சி
என் நட்பு தானே என்னோட மூச்சி

ஏய் வெடியகாலைல எழுந்து
அந்த தியேட்டர் உள்ள பூந்து
என் படத்தா பாப்பேன்
பர்ஸ்ட்டு நாளுல

அவங்க அம்மாவாண்ட சொல்வான்
அவங்க அப்பவாண்ட சொல்வான்
எங்க அண்ணனா மிஞ்ச
இனிமே ஆளு இல்லே ஏ

கட் அவுட்டுக்கு மாலை போடுவான்
ஒத்த அடிக்கு டான்ஸ் ஆடுவான்
கஸ்டதெல்லாம் அவன் ஓரம் தள்ளுவான்
படத்த பத்தி வெளிய கெத்தா சொல்லுவான்

நான் பேமஸ் ஆவதெரு
தெருவா போஸ்டர் ஒட்டுவான்
என் டான்ஸ் பார்த்து
தியேட்டர் உள்ள கைய தட்டுவான்
அவன் கசடப்பட்ட காசு குடுத்து
டிக்கெட்டு வாங்குவான்
படம் நூறு நாழி
ஒடனுமுனு சாமிய வேண்டுவான்

வா நண்பனுக்கு கோவில கட்டு
ஆ கட்டு கட்டு
அவன் போவமாட்டன் உன்னதான் உட்டு
ஜில்லோவ இருக்கும் பிரண்டோட பேச்சி
சி சி சி
என் நட்பு தானே என்னோட மூச்சி

To listen this song – Click here

Leave A Reply

Your email address will not be published.