Kaadhoram Lyrics in Tamil and Video Song – Kee Movie

0

Kee is a 2019 Tamil movie directed by KaleesKaadhoram song from this Jiiva, Govind Padmasoorya, Nikki Galrani, Anaika Soti, RJ Balaji, Rajendra Prasad, & Suhasini starrer Kee, is composed by the music director Lahari MusicThamarai has provided the Lyrics for this song: Kaadhoram, while Vijay Prakash, Sinduri, Sathyaprakash, Nikhil Mathew has provided the voice. Below in this article, you can find the details of Kaadhoram Lyrics in Tamil language.

Song Details:

Movie:Kee
Song Title:Kaadhoram
Movie Director :Kalees
Music Director:Lahari Music
Singer(s):Vijay Prakash, Sinduri, Sathyaprakash, Nikhil Mathew
Lyrics By:Thamarai
Languages:Tamil

Kaadhoram Video Song from Kee movie

Kaadhoram Video Song from Kee is well received by the Audience. The Video Song has reached more than 109,043 views since the song is uploaded on YouTube.

Tseries Music has the original owner of the Video Song, hence copying this Video song in any form is considered Copy Right Violation.

Kaadhoram Song Lyrics in Tamil

காதோரம்
மூச்சு காற்று ஒன்று ரீங்காரம்
செய்யுதே
கண்ணோரம் சொப்பனங்கள் சிந்தி பூங்காற்றில்
சேருதே
அலாதியான தோற்றம்
என் மூக்கின்மேலே சீற்றம்
வினோதமாக என்னை மாற்றுதேய்

ஆகாதே
கண்ணை கொள்ளை கொண்டு போகாதே
முன்பிளே
தாங்காதே உன்னை பார்க்க வேணும் வேண்டாமா
கண்களே
மீறாத எல்லை மீறி
கூரான சொல்லை கூறி
நேராக உன்னை சேர பார்க்கிறேன்

புயல் மழையினில் சிறு இலையென
பதறி நகரும் இள மனம்
சரி தவறென இருபுறம் மனம்
சாவடி எடுத்து மகிழ்ந்திடும்
ஒரு குடையினில் இரு நடையென
நடக்கவைக்க மழைவரும்
வலி ஒருபுறம் சுகம் ஒருபுறம்
இடையினில் அகம் மிதிபடும்

நீ தேடவேண்டும் தொலைந்து போகவா
உன் கண்ணின் ஓரம் கனவாகவா

நீ கோரும் வண்ணம் பெண்ணாக மாறவா
மாற்றத்தில் ஒன்றாய் மடி சேரவா

கண்ணாடி முன்
நின்று நின்று என்னை கூர்ந்து பார்க்கின்றான்
நான் இல்லையே
என்னாச்சுடா என்று என்னை கேள்வி கேட்கிறேன்
வெட்கப்பட்டு வேர்க்கிரேன்

புயல் மழையினில் சிறு இல்லையென
பதறி நகரும் இள மனம்
சரி தவறென இருபுறம் மனம்
சாவடி எடுத்து மகிழ்ந்திடும்
ஒரு குடையினில் இரு நடையென
நடக்கவைக்க மழைவரும்
வலி ஒருபுறம் சுகம் ஒருபுறம்
இடையினில் அகம் மிதிபடும்

வெண்மேகம் ஒன்று விதானம் மாறுது
வானத்தை விட்டு தரை சேருது
நீரூற்று ஒன்று நிதானம் ஆகுது
தோள்மீது சாய்ந்து அணை பொதுத்து

எங்கே எந்தன் வானவில்லை காணவில்லை
என்று ஏங்கி வான் தேடுது
நீ இங்குதான் உள்ள சேதி கண்டு கொண்டது
விட்டு விட்டு சென்றது

புயல் மழையினில் சிறு இல்லையென
பதறி நகரும் இள மனம்
சரி தவறென இருபுறம் மனம்
சாவடி எடுத்து மகிழ்ந்திடும்
ஒரு குடையினில் இரு நடையென
நடக்கவைக்க மழைவரும்
வலி ஒருபுறம் சுகம் ஒருபுறம்
இடையினில் அகம் மிதிபடும்

Leave A Reply

Your email address will not be published.