Idhamaai Idhamaai Song Lyrics – Kolaigaran Movie – Tamil, English

0

Idhamaai Idhamaai song was composed by music director Simon K. King, and the lyrics were given by Dhamayanthi, Arun Bharathi, thenmozhi. The song received a very positive response from the audience Below in this article, you will find Idhamaai Idhamaai Song Lyrics in Tamil and English.

 

Idhamaai Idhamaai Song Lyrics in English

Idhamaai Idhamaai Ennai Anaipaaiya
Idhamaai Iravil Uyir Vadhaipaaya
Idhamaai Neliyum Viralil Kadhai Padipaaya

Idhamaai Idhamaai Ennai Anaipaaiya
Idhamaai Sugamaai Ennil Padarvaaya
Idhamaai Endhan Udalil Uyir Padhipaaya…

Maruvaippe Illaa
Oru Muthathillaa
Thirai Yedhumillaa
Siru Vetkathillaa
Kalavaadum Bothu
Un peyarai Kaadhil Sollavaa

Idhamaai Idhamaai Ennai Anaipaaiya
Idhamaai Sugamaai Ennil Padarvaaya
Idhamaai Endhan Udalil Uyir Padhipaaya…
Uyir Thuli Neruppena
Idai Vazhi Padaruthe
Kudai Ena Virinthu Seraaiyoo…
Oru Nodi Urangidaa
Iravugal Puthiyathe
Vidinthida Thadaigal Sollaaiyoo

Sillidum Udalinil Pradhi Eduthaayoo
En Manam Udaigal Thurakiradhe
Iniru Muraiyena
Iraingidum Munne
Maaya Mounam Ketkkirathe
Kanavinil Kadalena
Iruvizhi Thavikkuthe
Valaiyalul Valaigal Veesaayoo
Kaadhalai Sollidum
Vaguppugal Puthiyathe
Iravinil Uraigal Sollaaiyoo

Iru Udal Ondrena
Kanakkondru Sollum
Purinthe Naanum Mayangugiren
Pirai Nila Pol Undhan
Kaadugal Mele
Saaral Mazhaiyaai Thoovugiren

Idhamaai Idhamaai Ennai Anaipaaiya
Idhamaai Sugamaai Ennil Padarvaaya
Idhamaai Endhan Udalil Uyir Padhipaaya

Maruvaaipe Illaa
Oru Muthathillaa
Thirai Yedhumillaa
Siru Vetkathillaa
Kalavaadum Bothu Un peyarai
Kaadhil Sollavaa

Idhamaai Idhamaai Song Lyrics in Tamil

இதமாய் இதமாய்
என்னை அணைப்பாயா
இதமாய் இரவில்
உயிர் வதைப்பாயா
இதமாய் நெளியும் விரலில்
கதை படிப்பாயாஹோ ஓஒ

இதமாய் இதமாய்
என்னை அணைப்பாயா
இதமாய் சுகமாய்
என்னில் படர்வாயா
இதமாய் எந்தன் உடலில்
உயிர் பதிப்பாயாஹோ ஹோ ஓஒ

மறு வாய்ப்பே இல்லா
ஒரு முத்ததில்லா
திரை ஏதும் இல்லா
சிறு வெட்கத்தில்லா
களவாடும் போது உன் பெயரை
காதில் சொல்லவா

இதமாய் இதமாய்
என்னை அணைப்பாயா
இதமாய் சுகமாய்
என்னில் படர்வாயா
இதமாய் எந்தன் உடலில்
உயிர் பதிப்பாயாஆஅஹாஆ

உயிர்த்துளி நெருப்பென
இடை வழி படருதே
குடை என விரிந்து சேராயோ
ஒரு நொடி உறங்கிடாஆ
இரவுகள் புதியதேஏ
விடிந்திட தடைகள் சொல்லாயோஓ

சில்லிடும் உடலினில்
பிரதி எடுதாயோ
என் மனம் உடைகள் துறக்கிறதே
நீ ஒரு முறை என
இறங்கிடும் முன்னே
மாய மௌனம் கேட்க்கிறதே

கனவினில் கடல் என
இரு விழி தவிக்குதே
வளையளுள் வலைகள் வீசாயோ
காதலை சொல்லிடும்
வகுப்புகள் புதியதே
இரவினில் உரைகள் சொல்லாயோஓ

இரு உடல் ஒன்றினால்
கணக்கொன்று சொல்லும்
புரிந்தே நானும் மயங்குகிறேன்
பிறை நிலா போல் உந்தன்
காடுகள் மேலே சாரல்
மழையை தூவுகிறேன்

இதமாய் இதமாய்
என்னை அணைப்பாயா
இதமாய் சுகமாய்
என்னில் படர்வாயா
இதமாய் எந்தன் உடலில்
உயிர் பதிப்பாயா

மறு வாய்ப்பே இல்லா
ஒரு முத்ததில்லா
திரை ஏதும் இல்லா
சிறு வெட்கத்தில்லா
களவாடும் போது உன் பெயரை
காதில் சொல்லவா

 

Click here to Listen to Idhamaai Idhamaai Mp3 Song

Leave A Reply

Your email address will not be published.