Aaluma Doluma Lyrics and Video Song in Tamil – Vedalam Ajith Movie

0

Vedalam is a 2015 Tamil movie directed by SivaAaluma Doluma song from this Ajith Kumar, Shruthi Haasan, Lakshmi Menon, Soori starrer Vedalam, is composed by the music director Anirudh RavichanderG. Rokesh has provided the Lyrics for this song: Aaluma Doluma, while Anirudh Ravichander & Baadshahhas provided the voice. Below in this article, you can find the details of Aaluma Doluma Lyrics in Tamil language.

Song Details:

Movie:Vedalam
Song Title:Aaluma Doluma
Movie Director :Siva
Music Director:Anirudh Ravichander
Singer(s):Anirudh Ravichander & Baadshah
Lyrics By:G. Rokesh
Languages:Tamil

Aaluma Doluma Video Song from Vedalam movie

Aaluma Doluma Video Song from Vedalam is well received by the Audience. The Video Song has reached more than 66,110,581 views since the song is uploaded on YouTube.

SME (Sony Music Entertainment) has the original owner of the Video Song, hence copying this Video song in any form is considered Copy Right Violation.

Aaluma Doluma Song Lyrics in Tamil

ஆளுமா டோலுமா ஐசாலக்கடி மாலுமா
தெறிச்சு கலீச்சுனு கிராக்கிவுட்டா சாலுமா
அறிக்கல்லு காிக்கல்லு கோத்துவுட்டா கலக்கலு
பளுச்சினு பளபளக்குது மிட்டா மேல லோக்கலு

டமுக்குனா டுபுக்குனா டோலாக்கதாம் குமுக்குனா
டுபுக்குனா டுமாங்கோலி எப்டி போனா எனக்கென்ன
கருக்குனா முறுக்குனா தவட்டையதான் எறக்குனா
இருக்குனா சரக்குனா ஒண்டியாத உனக்கின்ன
ஆளுமா டோலுமா

ஆளுமா டோலுமா ஐசாலக்கடி மாலுமா
தெறிச்சு கலீச்சுனு கிராக்கிவுட்டா சாலுமா
அறிக்கல்லு காிக்கல்லு கோத்துவுட்டா கலக்கலு
பளுச்சினு பளபளக்குது மிட்டா மேல லோக்கலு
ராங்கா ராவாதான் ரவுடியானேன் ஜோவாதான்

துட்ட குடுத்துபுட்டா குத்துவுயும் சோவாதான்
ராபொி போா்ஜொி மொக்க சீனு போருடா
மட்டா பண்ணிப்புட்டா மஜா மேல பேருடா

எகுருனா தொகுருனா சைலன்ட்டாதான் நவுருனா
தொழுகுல சொருவுனா டோக்கா அவுரு மாட்டினா
பொருளதான் இடுப்புல வச்சேன் வயசு துடுப்புல
இழுக்குறேன் பொளக்கறேன் ரவுடியின்னு அதுப்புல
ஆளுமா டோலுமா

ஆளுமா டோலுமா ஐசாலக்கடி மாலுமா
தெறிச்சு கலீச்சுனு கிராக்கிவுட்டா சாலுமா
கெத்தவிடாத பங்கு கெத்தவிடாத நீ ஏறினாலும் வாருனாலும்
கெத்தவிடாத
கெத்தவிடாத பங்கு கெத்தவிடாத எவன் சீறினாலும் மாறுனாலும்
கெத்தவிடாத

ஆளுமா டோலுமா டோலுமா ஆளுமா
ஆளுமா டோலுமா ஐசாலக்கடி மாலுமா
தெறிச்சு கலீச்சுனு கிராக்கிவுட்டா சாலுமா

அறிக்கல்லு காிக்கல்லு கோத்துவுட்டா கலக்கலு
பளுச்சினு பளபளக்குது மிட்டா மேல லோக்கலு
டமுக்குனா டுபுக்குனா டோலாக்கதாம் குமுக்குனா
டுபுக்குனா டுமாங்கோலி எப்டி போனா எனக்கென்ன
கருக்குனா முறுக்குனா தவட்டையதான் எறக்குனா
இருக்குனா சரக்குனா ஒண்டியாத உனக்கின்ன
ஆளுமா டோலுமா

ஆளுமா டோலுமா ஐசாலக்கடி மாலுமா
தெறிச்சு கலீச்சுனு கிராக்கிவுட்டா சாலுமா
அறிக்கல்லு காிக்கல்லு கோத்துவுட்டா கலக்கலு
பளுச்சினு பளபளக்குது மிட்டா மேல லோக்கலு

Leave A Reply

Your email address will not be published.